Social Science (Term 1) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம் (2020)
By:
Sign Up Now!
Already a Member? Log In
You must be logged into Bookshare to access this title.
Learn about membership options,
or view our freely available titles.
- Synopsis
- இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள், ராஜபுத்திரர்களின் தோற்றம், இஸ்லாமின் தோற்றம், பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், டெல்லி சுல்தானியம் ஆகியவற்றை பற்றி அறியலாம். புவியலில் புவியின் உள்ளமைப்பு, நிலத்தோற்றங்கள் மற்றும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் பற்றி காண்கிறோம். குடிமையலில் சமத்துவம் மற்றும் அரசியல் காட்சிகளை பற்றி அறிகிறோம். பொருளியலில் உற்பத்தியை சார்ந்த விசயங்களைப் பற்றி அறிகிறோம்.
- Copyright:
- 2020
Book Details
- Book Quality:
- Excellent
- Book Size:
- 182 Pages
- Publisher:
- Tamil Nadu Textbook and Educational Services Corporation
- Date of Addition:
- 01/24/21
- Copyrighted By:
- State Council of Educational Research and Training Tamil Nadu
- Adult content:
- No
- Language:
- Tamil
- Has Image Descriptions:
- Yes
- Categories:
- Nonfiction
- Submitted By:
- Bookshare Staff
- Usage Restrictions:
- This is a copyrighted book.