Tholkappiyam Porulathikaram 1: தொல்காப்பியம் பொருளதிகாரம் 1
By:
Sign Up Now!
Already a Member? Log In
You must be logged into Bookshare to access this title.
Learn about membership options,
or view our freely available titles.
- Synopsis
- அகம், புறம் எனும் இரண்டும் பொருள் எனப் பேசப்பபடும். பொருளினது இலக்கணம் உணர்த்தும் அதிகாரம் பொருளதிகாரம். தமிழ் மொழியில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என ஐவகைப்படும். இவ்வைந்திணையும் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றனுக்குள் அடக்குவர். எழுத்தின் இலக்கணத்தை எழுத்ததிகாரத்திலும், சொல்லின் இலக்கணத்தைச் சொல்லதிகாரத்திலும் உணர்த்திய ஆசிரியர், பொருளின் இலக்கணத்தைப் பொருளதிகாரத்தில் உணர்த்துகின்றார்.
- Copyright:
- 2015
Book Details
- Book Quality:
- Excellent
- Book Size:
- 246 Pages
- Publisher:
- Institute Of Distance Education University Of Madras Chennai
- Date of Addition:
- 01/17/24
- Copyrighted By:
- Institute Of Distance Education University Of Madras Chennai
- Adult content:
- No
- Language:
- Tamil
- Has Image Descriptions:
- Yes
- Categories:
- Nonfiction
- Submitted By:
- Bookshare Staff
- Usage Restrictions:
- This is a copyrighted book.