- Table View
- List View
History of England - IV: இங்கிலாந்து வரலாறு-IV
by Keith Feilingஇந்த புத்தகம் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் 1914-1918 முதல் உலகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது. போருக்குப் பின்னரான நிகழ்வுகளும் இந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
History of Europe 1453 to 1789: ஐரோப்பிய வரலாறு 1453 முதல் 1789 வரை
by R. Aalalesundaramஇந்த புத்தகம் 1453 முதல் 1789 வரையிலான ஐரோப்பாவின் வரலாற்றை விவரிக்கிறது. இடைக் காலத்தின் இறுதியில் ஐரோப்பா, புராடஸ்டண்டு சமயத்தின் எழுச்சி குறித்து அறியலாம்
History of India (1757-1947) from Plassey to Partition: இந்தியாவின் வரலாறு (1757-1947) பிளாசி முதல் பிரிவினை வரை
by Dr Venkatesanஇந்நூலில் காலவரன்முறைக் கட்டுப்பாட்டுட்குட்பட்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகப்பட்டுள்ளது; அரசியல் நிகழ்வுகளோடு நின்றுவிடாமல் பொருளாதார, சமூக, சமய, வாழ்வியல் கலைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது; மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை விவரிப்பதோடு கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை விளைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமை ஆற்றலைப் புரிந்து கொள்ளப் பயன்படும்.
History of India (1947-2012): தற்கால இந்தியாவின் சமகால வரலாறு (1947-2012)
by Dr Venkatesanஇந்நூலில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்து டாக்டர் மன்மோகன் சிங் பதினான்காவது பிரதமராகப் பொறுப்பேற்ற வரையிலான 57 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாறு 5 பகுதிகளில் வரையப்பட்டுள்ளது. பிரதமர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமையையும், பங்களிப்புகளையும் பற்றிப் குறிப்பிடப்பட்டுள்ளது.
History of India (3000 BC to 1757 AD) from Indus to Plassey: இந்தியாவின் வரலாறு (கிமு 3000 முதல் கிபி 1757 வரை) சிந்து முதல் பிளாசி வரை
by Dr Venkatesanஇந்நூலில் பண்டைக்கால, இடைக்கால இந்தியப் பரிசோதனைகளின் முடிவுகளும், விளைவுகளும் சிந்து முதல் பிளாசி வரை, கி.மு. 3000 கி.பி. 1757 என்ற தலைப்பில் காலவரன்முறைப்படி வரையப்பட்டுள்ளது. இது 4,757 ஆண்டு கால வரலாற்று நெடும் பயணமாகும். இப்புத்தகம் நான்கு பாகங்களைக் (20 அத்தியாயங்கள்) கொண்டது. முதல் பாகத்தில் நம் பயணம் வரலாற்று நுழைவாயில் வழியாக சிந்து நாகரிகத்தில் துவங்கி ஹர்ஷர் காலம் வரை செல்கிறது. இரண்டாம் பாகத்தில் நாம் தென்னிந்தியப் பேரரசுகள் வழியாகப் பயணிக்கிறோம். மூன்றாம் பாகத்தில் நம் பயணம் டெல்லி சுல்தானியத்தில் ஆரம்பித்து முகலாயப் பேரரசில் முடிகின்றது. இக்கால கட்டத்தில் மராத்தியர் மற்றும் சீக்கியர் எழுச்சி வளர்ச்சியைப் பார்க்கிறோம். நான்காம் பாகத்தில் நம் பயணம் கள்ளிக்கோட்டையில் துவங்கி பிளாசியில் முடிகிறது.
History of India Part 1: இந்திய வரலாறு முதற்பாகம் கி. பி. 1200-வரை
by R Sathinathaier D Balasubramanianநாட்டுமொழியில் நாட்டம் விலைபெற்றுவரும் இந்நாளில், கல்லூரி மாணவர்கட்குப் பயன்படும் வகையில் இயற்றப்பெற்ற "இந்திய வரலாறு" என்னும் இத்தமிழ் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது
History of India Part 2: இந்திய வரலாறு (இரண்டாம் பாகம்) இடைக்கால இந்தியா (1200 முதல் 1707 வரை)
by R Sathinathaier D Balasubramanianஇந்நூலில் 1200 ஆவது ஆண்டு முதல் 1707 ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளனர்
History of India Part 3: இந்திய வரலாறு (மூன்றாம் பாகம்) புதிய கால இந்தியா
by R Sathinathaier D Balasubramanianஇந்திய வரலாறு மூன்றாம் பாகம் புதிய கால இந்தியா என்ற தலைப்பை கொண்டுள்ள இப்புத்தகத்தில் புதிய இந்தியாவை பற்றி கூறப்பட்டுள்ளது
History of Medieval India: மத்தியகால இந்திய வரலாறு
by Satish Chandraஇந்த புத்தகத்திலிருந்து மத்தியகால இந்திய வரலாற்றையும் அக்கால பேரரசர்கள் பற்றியும் அறியலாம். மேலும் இந்தியாவில் நிலவிய அரசுகளுக்கும், சமூகத்திற்கும் இடையே இருந்த உறவுகள், வரிகள், பண்பாடு மற்றும் நாகரிகம் போன்றவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
History of Modern Tamil Literature Volume 1
by Neela Padmanabhan Sirpi Balasubramaniamஇதுவரை வெளிவந்துள்ள இலக்கிய வரலாறுகள் எல்லாம் தனி ஒருவர் அல்லது இருவரால் எழுதப்பட்டதாக இருக்க இந்தப் புதிய தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி அறிஞரால் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். கட்டுரைகளின் தரம் சிறப்பானதென்றாலும் பல்வேறு தனித்த பார்வைகளைத் தத்தம் கட்டுரைகளில் கட்டுரையாளர்கள் புலப்படுத்தியுள்ளனர். மரபு நோக்குள்ள கட்டுரைகளைப் போலவே திறனாய்வு நோக்குள்ள கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. வகுத்தும் தொகுத்தும் சொல்லும் பாங்கும் உண்டு. நவீனத்துவ, சமூக அணுகுமுறைக் கட்டுரைகளும் உண்டு. இதனால் வாசிப்பை மேற்கொள்வோருக்குப் பல்வேறு அணுகுமுறைகளை உணரும் வாய்ப்பு உண்டாகும்
History of Science and Technology: அறிவியல், தொழில் நுட்ப வரலாறு
by Prof. J Dharmarajமதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் தமிழகப் பல்கலைக் கழகங்களின் பி.ஏ. எம்.ஏ. மாணவர்களுக்கான மேல் புதிய பாடத்திட்டத்தின்படி நாங்கள் எழுதியுள்ள அறிவியல் தொழில்நுட்ப வரலாறு 1453-2007 என்ற நால் இப்போது எட்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மற்றும் மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூலாக விளங்குகிறது.
History of Tamil Literature Lessons 1 to 18: தமிழ் இலக்கிய வரலாறு பாட எண்கள் 1 முதல் 18 வரை
by Directorate Of Distance Education - Annamalai Universityஇந்த புத்தகம் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இளங்கலை பயிலும் மாணவர்களுக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் தமிழ் இலக்கிய வரலாறு பயில்வதற்காக 18 பாடங்களை உள்ளடக்கி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் முச்சங்கங்கள், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பன்னிரு திருமுறைகள் போன்ற 18 பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்
History Volume 2 class 12 - Tamil Nadu Board - SCERT: தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரலாறு தொகுதி - 2
by Scertஇந்த வரலாறு புத்தகம் பகுதி இரண்டு முதற் பகுதியின் தொடர்ச்சியாகும். மேலும் வரலாற்று நிகழ்ச்சிகளை மேலும் தெரிந்து கொள்ளலாம்.
Holy Bible - New Testament - Part I b Gospel According to Mark
by MarkThis gospel begins with the preaching of John the Baptist and the baptism of Jesus. It is the second book of the New Testament which contains sixteen chapters.
Holy Bible - New Testament - Part Ia Gospel According to Mathew
by MathewGospel of Mathew is one of the four Canonical gospels and is the first book of the New Testament. It contains twenty eight chapters and gives an account of the life, ministry, death, and resurrection of Jesus.
Holy Bible - New Testament - Part IIA, The Gospel According to John
by JohnThe Gospel of John, ascribed to the Apostle John. This gospel begins with a philosophical prologue and ends with appearances of the resurrected Jesus. It is the fourth book of the New Testament and contains eleven chapters.
Holy Bible - New Testament - Part IIb Gospel According to Luke
by LukeThe Gospel of Luke, ascribed to Luke begins with parallel stories of the birth and childhood of John the Baptist and Jesus and ends with appearances of the resurrected Jesus and his ascension into heaven. It is the third book of the New Testament and contains twenty four chapters.
Holy Bible - New Testament - Part III Acts
by ActsThis fifth book containing twenty eight chapters, is a narrative of the apostles' ministry after Christ's death and resurrection, from which point it resumes and functions as a sequel to the Gospel of Luke.
Holy Bible - New Testament - Part IV Corinthians I & II
by CorinthiansThe First Epistle of Paul to the Corinthians is the seventh book of the New Testament which contains sixteen chapters. The Second Epistle of Paul to the Corinthians is the eighth book of the New Testament which contains thirteen chapters.
Holy Bible - New Testament - Part V: Galatians, Ephesians, Colossians, Thessalonians1 & 2, Philemon, Hebrews, Timothy 1 & 2
by Galatians Ephesians Colossians Thessalonians Philemon Hebrews TimothyGalatians- The Epistle of Paul to the Galatians is the ninth book of the New Testament-contains six chapters; Ephesians- The Epistle of Paul to the Ephesians, usually referred to simply as Ephesians, is the tenth book of the New Testament and contains six chapters; Colossians- The Epistle of Paul to the Colossians, usually referred to simply as Colossians, is the twelveth book of the New Testament contains four chapters; Thessalonians1- The First Epistle of Paul to the Thessalonians, usually referred to simply as First Thessalonians, is the thirteenth book of the New Testament contains five chapters; Thessalonians2- The Second Epistle of Paul to the Thessalonians, often referred to as Second Thessalonians, is the fourteenth book of the New Testament contains three chapters; Philemon- The Epistle of Paul to Philemon, usually referred to simply as Philemon, is the eighteenth book contains one chapter; Hebrews- The Epistle of Paul to Hebrews is the Nineteenth book which contains nine chapters; Timothy 1: The first Epistle of Paul to Timothy is the fifteenth book containing six chapters. Timothy 2: The second Epistle of Paul to Timothy is the sixteenth book containing four chapters.
Holy Bible - New Testament - Part VI Jacob, Peter 1-2, John 1-3, Jude & Revelation
by Jacob Peter John JudeJacob: Twentieth book contains five chapters Peter 1. Twenty first book contains five chapters Peter 2. Twenty second book contains three chapters John 1. Twenty third book contains five chapters John 2. Twenty fourth book contains one chapter John 3. Twenty fifth book contains one chapter Jude: Twenty sixth book contains one chapter Revelation: The Twenty seventh book of the ‘Revelation of John’ is the last in the collection of documents which constitute the New Testament which contains twenty two chapters.
I.T. Thuraiyil Irukkireergala?
by T. KamarajThis book deals with occupational health hazards, both physical and psychological, of personnel employed in IT industry.
ICU: Ullae Nadappathu Enna
by N. RamakrishnanWhen a patient is admitted into ICU in a hospital in a critical condition, it is a normal scene outside the Unit that the kith and kin waiting with anxiety, not knowing what happens inside. If someone unfolds the inside of the Unit how good it would be. This book does it! Apart, you can also get some tips on reducing weight, cholesterol control, and diabetes control.
Idhayamae Idhayamae
by G.S.S.This book deals with an important human organ, ‘Heart’. Heart diseases, historical details of heart ailments, data, fear, baseless stories about heart are some of the topics the book speaks on.