- Table View
- List View
Sarkkarai Noyaligalukkaana Unavum Unavu Muraigalum, First Edition
by S. Muthu Chella KumarThis book, a useful guide, is about dietary restrictions and food planning for Diabetics.
Sarvajnar
by K. B. Prabhu Prasad Pattu M. BhoopathiThis book is a Translation in Tamil by Pattu M. Bhoopathi of K. B. Prabhu Prasad’s monograph in English on Sarvajnar, a poet in the Kannada language. He is famous for his pithy three-lined poems which are called tripadis. This book analyzes his divinity and ability to portray the true nature of human livelihood with his tripadis verses.
Science class 10 - Tamil Nadu Board - SCERT: அறிவியல் பத்தாம் வகுப்பு
by Scert Tamil Naduஇந்த அறிவியல் பாடத்தில் பலதரப்பட்ட விஞ்ஞான விஷயங்களும் மற்றும் தாவரங்கள் விலங்குகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.
Sedal
by ImaiyamThis book talks about the life of a woman whose fate is to lead a life of a dancer who performs in temples and streets, as a result of rigid customs, and the experiences she has to go through in the Tamil society as the result of the same.
Sepoy Puratchi
by Uma SampathIn the history of freedom struggle of India the mutiny of armed force (sepoy) was the starting point. The author Uma Sampath narrates the causes or the circumstances the led to the mutiny of Sepoy ( Sepoy Puratchi) and the convulsions it created in the freedom history of India.
Short Story Collections of Jeyakantan - 1
by JeyakantanA collection of 10 short stories with logical dialogues, focusing on the paradoxes of society.
Short Story Collections of Jeyakantan - 2
by JeyakantanCollection10 short stories on social themes, most of which contains the dialect of the community or the locality in a style as if the author is talking to the reader. Written during 50s, 60s and 70s of the last century.
Short Story Collections of Jeyakantan - 3
by JeyakantanContains 11 short stories sharply bringing out the paradoxes of society with a philosophical touch written during 60s and 70s of the last century.
Silappathikaram
by Ilangovadigal Na.Mu.Venkatasamy NattarSilappathikaram is one of the The Five Great Epics of Tamil Literature according to later Tamil literary tradition.The nature of the book is non-religious, narrative and has a moralistic undertone. It contains three chapters.
Sirandha Nirvagi Aavadhu Eppadi? (First Edition)
by Soma. ValliappanThis book explains who a good manager is and provides tips to be a good manager.
Sirappu Tamizh (Advanced Tamil) 11th Standard - Tamilnadu Board
by State Council of Educational Research TrainingSirappu Tamizh (Advanced Tamil) Textbook for the 11th Standard Students, preparing for Tamil Nadu State Board Exam.
Sirappu Tamizh (Advanced Tamil) 12th Standard - Tamilnadu Board
by State Council of Educational Research TrainingSirappu Tamizh (Advanced Tamil) Textbook for the 12th Standard Students, preparing for Tamil Nadu State Board Exam.
Siruneeragam
by G.S.S.This health guide on Kidney is an interesting narrative explaining all that everyone should know about an important human organ. The contents include Kidney failure, Clinical Tests, Transplantation, Precautions, Enemies of Kidney, Cancer on Kidney, Infections, Dialysis, Alert for younger generations, Swelling of Prostate glands and Questions and Answers.
Social Science Class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்
by State Council of Educational Research and Trainingவரலாறு என்றால் என்ன? சிந்து வெளி நாகரிகம் நிலப்பரப்பும் பெருங்கடல்களும் சமத்துவம் பெறுதல் முதலிய பல தலைப்புகளில் பாடங்கள் இப்புத்தகத்தில் உள்ளது
Social Science Class 6 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்
by State Council of Educational Research and Trainingவடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும், குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை வரலாறு பக்கத்திலும். வளங்கள் புவியியல் பக்கத்திலும். தேசியச் சின்னங்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமையியல் பக்கத்திலும். பொருளியல் ஓர் அறிமுகம் பொருளியல் பக்கத்திலும் உள்ளது.
Social Science class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்
by State Council of Educational Research and Training Tamil Naduவரலாற்றில் பண்டைகாலத்தில் தமிழகத்தில் இருந்த சமூகமும் பண்பாடும், மௌரியர் ஆட்சிக்கு பின்னர் இருந்த இந்தியா, குப்தர் மற்றும் வர்த்தனரின் பேரரசுக் காலம் மற்றும் தென்னிந்திய அரசுகள் ஆகிய பாடங்கள் உள்ளன. புவியலில் ஆசியா மற்றும் ஐரோப்பியா, புவி மாதிரி, பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் முதலியன உள்ளன. குடிமையியலில் மக்களாட்சி, உள்ளாட்சி அமைப்பின் ஊரகமும் நகர்ப்புறமும் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பாடங்கள் உள்ளது.
Social Science class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் அரசர்கள், வளங்கள், சுற்றுலா, மாநில அரசு அகியவற்றை தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.
Social Science class 8 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் எட்டாம் வகுப்பு
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த சமூக அறிவியல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.
Social Science class 9 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு
by State Council of Educational Research and Trainingஇந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம். பண்டைய நாகரிகங்கள். தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். செவ்வியல் உலகம். தொழிற்புரட்சி மற்றும் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் வளிமண்டலம். நீர்க்கோளம், உயிர்க்கோளம், மனிதனும் சுற்றுச் சூழலும் ஆகிய பல தொகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். குடிமையியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில தலைப்புகள் அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள், மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் பல. பொருளியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில விஷயங்கள் மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை, பணம் மற்றும் கடன், இடம்பெயர்தல் மற்றும் சில.
Social Science Term-1 class 4 - Tamil Nadu Board
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் மூவேந்த அரசர்கள், பல நில அமைப்புகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அதன் அலுவலகங்கள் மற்றும் பணியாளர்கள் முதலியவை பற்றி அறிந்துகொள்ளலாம்.
Social Science Term-1 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் – 1 தொகுதி – 2
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் நமது பூமி, வரலாற்றை நோக்கி, நல்ல குடிமகன் மற்றும் வளிமண்டலம் தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்
Social Science (Term 1) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள், ராஜபுத்திரர்களின் தோற்றம், இஸ்லாமின் தோற்றம், பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், டெல்லி சுல்தானியம் ஆகியவற்றை பற்றி அறியலாம். புவியலில் புவியின் உள்ளமைப்பு, நிலத்தோற்றங்கள் மற்றும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் பற்றி காண்கிறோம். குடிமையலில் சமத்துவம் மற்றும் அரசியல் காட்சிகளை பற்றி அறிகிறோம். பொருளியலில் உற்பத்தியை சார்ந்த விசயங்களைப் பற்றி அறிகிறோம்.
Social Science Term-2 class 4 - Tamil Nadu Board: சமூக அறிவியல் நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி - 2
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் சங்ககால வள்ளல்கள், பல்வேறு போக்குவரத்துகள், தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு மற்றும் அதன் கோவில்கள் காணப்படுகிறது.
Social Science Term-3 class 4 - Tamil Nadu Board: சமூக அறிவியல் நான்காம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி - 2
by State Council of Educational Research and Training Tamil Naduஉலகமெல்லாம் உள்ள தமிழர்கள். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மியான்மர், மொரிஷியஸ், ரியூனியன் ஆகியவையில் தமிழர்களின் சில கோவில்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் காணப்படுகின்றது. சென்னை மாகாணத்தின் வரலாறு மற்றும் மண்டலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் இதில் கூறப்பட்டுள்ளது.
Social Science Term-3 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் 3 தொகுதி 2
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் கோட்டைகளும் அரண்மனைகளும், வேளாண்மை, கல்வி உரிமைகள் ஆகிய தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்