- Table View
- List View
Social Science (Term 3) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும், தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும், தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நிலவரைபடத்தை கற்றறிதல், இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் ஆகிய விஷயங்களை பற்றி அறியலாம். குடிமையியலில் பெண்கள் மேம்பாடு, சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். பொருளியலில் வரி மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
Social Science Volume 1 class 10 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் தொகுதி - 1 பத்தாம் வகுப்பு
by Scertஇந்த சமூக அறிவியல் தொகுதி 1ல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.
Social Science Volume 2 class 10 - Tamil Nadu Board - SCERT: தமிழ் பத்தாம் வகுப்பு
by Scertஇந்த சமூக அறிவியல் தொகுதி 2ல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.
Sri Ramanin Pathayil Oru Siru Payanam
by Geetha SambasivamThis book describes the experiences of the author in her pilgrimage trip to certain places like Ayodhya, Citrakutam, Naimicaraniyam etc. said to be toured by Sri Rama in the Indian epic Ramayana.
Srirangathu Devathaikal
by SujathaThis book is a collection of memoirs of the author when he was staying in his grandmother’s house at Srirangam during his school days.
Standard 6 - Second Term Tamil - Tamil Nadu Board
by Tamil Nadu GovernmentStandard 6 Tamil Medium,Second Term sylabus for the subject Tamil.
Statistics class 12 - Tamil Nadu Board
by State Council of Educational Research TrainingKey Factors about the book: Learning objectives are brief statements that describe what students will be expected to learn by the end of school year, course, unit, lesson or class period. Additional information about the concept. Amazing facts, Rhetorical questions to lead students to statistic inquiry. Assess students' critical thinking and their understanding. To enhance digital skills among students.
Suga Prasavam
by Maheshwari Ravi Lakshmi MohanA health guide on Pregnancy which explains in simple terms the basics of everything every woman should know on pregnancy. This book allays all fears and myths a woman may have on pregnancy and prepares her to experience the pleasing exercise confidently and cheerfully. It clears all doubts arising right from the decision to conceive till the delivering and after delivery of the child.
Sura’s TNPSC (CCSE IV) Group 4 + VAO (Combined) Exam Book Guide 2024 - Part 1 - General Tamil - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட GROUP IV மற்றும் VAO தேர்வு பகுதி 1 பொது தமிழ்
by V V K Subburasuஇந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு சுரா காலேஜ் ஆஃப் காம்படிஷன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தமிழ் பாடங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இப்புத்தகத்தில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகான வினாக்கள் விளக்கமான விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai
by Surendra Verma V. SarojaThis book is a Tamil translation of a Hindi play that talks about a royal couple who face a very complicated situation in their life that challenges their relationship.
Swami Vivekanandar
by Nemai Sadhan Bose Ka. ChellappanSwami Vivekanandar is a Tamil translation by Ka.Chellappan of Nemai Sadhan Bose’s Monograph in English.
Tales of Akbar and Birbal: அக்பர் மற்றும் பீர்பாலின் கதைகள்
by Media Fusion India Pvt. Ltd.இந்த புத்தகத்தில் அக்பர் அரசவையில் பீர்பால் மக்களுக்காவும் நாட்டுக்காவும் அற்றிய பணிகள் கதைகளாக கூறப்பட்டுள்ளது
Tamil Chirukathaigal Volume II
by AkilanAn Anthology of eighteen Tamil Short Stories Compiled by Akilan and the contents include: Jeyakanthan's "Yuga santhi", Naa.Parthasarathy's "Puthiya Paalam", Ku.Azhagirisamy's "Kaatru", Indira Parthasarathy's "Naasakaarakumbal", Neela Padmanabhan's "Arisi", Balakumaran's "Mithappukal Muriyum", Asokamithran's "Vidivatharkkul"-each of which written by authors representing different generations.
Tamil class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த புத்தகத்தில் தமிழ்த்தேன், இயற்கை, அறிவியல், தொழில்நுட்பம் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.
Tamil Class 6 ( Term 2 ) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த புத்தகத்தில் கல்வியின் முக்கியத் துவம், கல்விக்கண் திறந்தவர், அண்ணா நூலகம், தமிழர் பெருவிழா, மாமல்லபுரம், தொழில் செய்தல் முதலியன பற்றி அறியலாம். இலக்கணத்தில் இன எழுத்துக்கள், மயங்கொலிகள், சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆகியவை பற்றி அறியலாம். திருக்குறளில் விருந்தோம்பல், கள்ளாமை, ஊக்கமுடைமை மற்றும் பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அறியலாம்.
Tamil Class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த மூன்றாம் பருவ தமிழ் புத்தகத்தில் பேச்சு மொழி எழுத்து மொழியையும், பிறருக்கு உதவி செய்வதைப் பற்றியும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்
Tamil class 8 - Tamil Nadu Board: தமிழ் எட்டாம் வகுப்பு
by State Council of Educational Research and Training Tamil Naduதமிழ் எட்டாம் வகுப்பு பாடநூல் வழியாக தமிழ் இன்பம், ஈடில்லா இயற்கை, உடலை ஓம்புமின், கல்வி கரையில, குழலினிது யாழினிது, வையம்புகழ் வணிகம், பாருக்குள்ளே நல்ல நாடு, அறத்தால் வருவதே இன்பம் மற்றும் குன்றென நிமிர்ந்துநில் போன்ற பாடங்களை நன்கு கற்று புரிந்து கொள்ளலாம்.
Tamil class 8 - Tamil Nadu Board - SCERT: தமிழ் எட்டாம் வகுப்பு
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழ் சார் வரலாற்று நிகழ்வுகள் குறித்து அறியலாம்.
Tamil class 9 - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஒன்பதாம் வகுப்பு
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் காலநிலை, பழைய பாரம்பரியம், அறிவியல், வணிகம், கல்வி, கலைகள் மற்றும் பெண்கள் சாதனைகள் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.
Tamil Mozhi Varalaru
by SakthivelThis book talks about the history of the ancient language Tamil and the way it's literature flourished during different dynasities and goes on to talk about the present day Tamil.
Tamil Nadu Government Standard 6 Tamil Medium - Second Term Maths
by Tamil Nadu GovernmentStandard 6 Tamil Medium,Second Term sylabus for the subject Mathematics.
Tamil Nadu Government Standard 6 Tamil Medium Second Term Science
by Tamil Nadu GovernmentStandard 6 Tamil Medium,Second Term sylabus for the subject Science.
Tamil Nadu Government Standard 7 Tamil Medium - Second Term - Mathematics
by Tamil Nadu GovernmentTamil Nadu Government Standard 7 Tamil Medium,Second Term sylabus for the subject Mathematics.
Tamil Nadu Government Standard 8 Tamil Medium - Second Term - Mathematics
by Tamil Nadu GovernmentTamil Nadu Government Standard 8 Tamil Medium,Second Term sylabus for the subject Mathematics.
Tamil Nadu Government Standard 8 Tamil Medium Second Term - Science
by Tamil Nadu GovernmentStandard 8 Tamil Medium,Second Term sylabus for the subject Science.